ஃபில்லர் ஊசி போட வேண்டிய இடத்தை மரத்துப் போகச் செய்ய அங்கு கிரீம் ஒன்றை தடவுவார்கள். பின்னர் ஃபில்லர் ஊசி போடப்படும்” என்று அவர் கூறுகிறார்.
இந்த முழு செயல்முறைக்கும் 25 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், இதன் விளைவு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும்