“நிலத்தடியில் சுமார் 90 மீட்டர்(சுமார் 295 அடி) ஆழத்தில் இருந்தோம். சுரங்கப்பாதை மிகவும் குறுகலானது. 3 முதல் 3.5 அடி அகலம் மட்டுமே இருக்கும் அதனால் நடந்து வருவது சிரமமாக இருக்கும். நீண்ட சுரங்கப்பாதையில், வெளியில் இருந்து எந்த சத்தமும் கேட்காது, எந்த வெளிச்சமும் தெரியாது.”