விருதுநகர்: அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசு திவாலாகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு . நிதி மேலாண்மையிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்
The post அடிப்படை புரிதலின்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.