தேமுதிக முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படம் திரைக்கு வரவுள்ளது. அதுகுறித்தும் தனது தந்தையுடனான நினைவுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் பேசியுள்ளார் சண்முகபாண்டியன். அவரது நேர்காணல் விரிவாக கட்டுரையில்…

