அமெரிக்கா: அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து தீப்பிடித்ததில் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சமடைந்துள்ளனர்.
The post அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.