வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கை மறுஆய்வு செய்யப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
டொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?
Leave a Comment