வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அலெட்டியன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
The post அலாஸ்காவில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.