அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். திரைப்படங்களால் பிரபலமான இந்த சிறைச்சாலை எங்கு உள்ளது, ஏன் மூடப்பட்டது என்பது சுவாரஸ்யமானது. தற்போது டிரம்ப் குற்றவாளிகளை சிறைவைக்க மீண்டும் பெரிய வடிவில் இந்தச் சிறைச்சாலையை திறக்க உத்தரவிட்டிருக்கிறார்