By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்

EDITOR
Last updated: August 20, 2025 7:34 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் செப்​டம்​பர் 9 முதல் 28 வரை ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெறுகிறது. இதில் இந்​திய அணி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​களும் உள்​ளன. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 15 பேரை உள்​ளடக்​கிய இந்​திய அணி தேர்வு மும்​பை​யில் நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது. கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும் இதில் பங்​கேற்​றார்.

இந்​திய டெஸ்ட் அணி​யின் கேப்​ட​னான ஷுப்​மன் கில், ஒரு வருடத்​துக்கு பிறகு மீண்​டும் டி 20 அணிக்​குள்கொண்டு வரப்​பட்​டுள்​ளார். துணை கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்ள அவர்,கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் இலங்கைக்கு எதி​ரான டி 20 போட்​டி​யில் விளை​யாடி இருந்​தார். இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் பணிச்​சுமை காரண​மாக 3 டெஸ்ட் போட்​டிகளில் மட்​டும் பங்​கேற்ற வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்​ரா​வும் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கடந்த ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் தற்​போது​தான் சர்​வ​தேச டி 20 போட்​டிகளுக்கு திரும்​பு​கிறார் பும்​ரா. அவருடன் வேகப்​பந்து வீச்​சாளர்​களாக அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். ஆல்​ர​வுண்​டர்​களாக ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக் ஷர்
படேல் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

You Might Also Like

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி

பேகா ஓபன் ஸ்குவாஷ்: இறுதி போட்டியில் அனஹத் சிங்

டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய விளக்கம்

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்று இந்தியாவின் ரமேஷ் புதிஹால் சாதனை!

ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு

Share This Article
Facebook Email Print
Previous Article அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
Next Article சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ஜெ.தீபாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை
தமிழ்நாடு
ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு!
தமிழ்நாடு
“இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்
தமிழ்நாடு
ஆக.30-ல் நாதகவின் ‘மரங்களின் மாநாடு’ நடக்கும் இடத்தை பார்வையிட்ட சீமான்!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?