ஒரு நபரின் அடையாளம், பிறந்த நாள், முகவரி என அனைத்தும் அதில் இருப்பதால் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஒரு புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

