ஈரோடு: ஆன்லைன் கேம் வினையாட முடியாத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பழுதான செல்போனை விற்று உத்தரப்பிரதேசம் சென்ற சிறுவனை போலிசார் மீட்டு வந்தனர். வீட்டை விட்டு வெளியேறி 30 கி.மீ. நடந்தும், பேருந்து, ரயில் மூலம் 2,000 கி.மீ. பயணித்தும் ஆஸ்ரமத்தில் சிறுவன் தஞ்சம் அடைந்துள்ளான். ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் என்பவரின் 16 வயது மகனை மீட்டு வந்தது கருங்கல்பாளையம் போலிஸ்.
The post ஆன்லைன் கேம் வினையாட முடியாத விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுவன் மீட்பு appeared first on Dinakaran.