தாங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்பும் போது அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையை பயன்படுத்த விரும்பினால், ஆன்ட்ராய்டு போன்களில் காட்டப்படும் விலையை விட ஐபோனில் காட்டப்படும் விலைகள் அதிகம் என்று சில மாதங்களாக, இணையதளத்தில் பலர் புகார் கூறி வருகின்றனர்.