தாலிபனை எதிர்த்து வந்த இந்தியா தற்போது அதற்கு ஆதரவான போக்கை கடைபிடிக்க தயாராகி வருகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு விவகாரம் குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.