ஆப்பிரிக்கா: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 2014 முதல் 2016ல் எபோலா தொற்றால் சுமார் 11,000 பேர் உயிரிழந்த நிலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது உகாண்டாவில் தற்போது 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
The post ஆப்பிரிக்காவில் மீண்டும் வேகமெடுக்கும் எபோலா வைரஸ்..!! appeared first on Dinakaran.