By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: இந்தியாவின் நீண்டகால உள்துறை அமைச்சர் அமித் ஷா: எல்.கே.அத்வானி சாதனையை முறியடித்தார்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » இந்தியாவின் நீண்டகால உள்துறை அமைச்சர் அமித் ஷா: எல்.கே.அத்வானி சாதனையை முறியடித்தார்
இந்தியா

இந்தியாவின் நீண்டகால உள்துறை அமைச்சர் அமித் ஷா: எல்.கே.அத்வானி சாதனையை முறியடித்தார்

EDITOR
Last updated: August 6, 2025 7:36 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: இந்​தி​யா​வின் மிக நீண்ட கால உள்​துறை அமைச்​சர் என்ற பெரு​மையை அமித் ஷா பெற்​றுள்​ளார். பாஜக மூத்த தலைவர் எல்​.கே.அத்​வானி​யின் முந்​தைய சாதனையை அவர் முறியடித்​தார். கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம் தேதி முதல் நாட்​டின் உள்​துறை அமைச்​ச​ராக அமித் ஷா பதவி வகித்து வரு​கிறார். அவர் நேற்று 2,258 நாட்​கள் (6 ஆண்​டு​கள் 68 நாட்​கள்) பதவிக் காலத்தை முடித்து நாட்​டின் மிக நீண்​ட​கால உள்​துறை அமைச்​சர் என்ற பெரு​மையை பெற்​றுள்​ளார்.

கடந்த 2019, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்​கான சிறப்பு அந்​தஸ்து ரத்து செய்​யப்​படு​வதை நாடாளு​மன்​றத்​தில் அமித் ஷா அறி​வித்​தார். அதே ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த சாதனையை அவர் படைத்​துள்​ளார். இதற்கு முன் காங்​கிரஸ் தலை​வர் கோவிந்த் வல்லப பந்த், பாஜக தலை​வர் எல்​.கே.அத்​வானி ஆகியோர் மத்​திய உள்​துறை அமைச்​ச​ராக மிக நீண்ட காலம் பணி​யாற்​றி​யுள்​ளனர்.

You Might Also Like

‘வாக்கு திருட்டு’ சர்ச்சை: ராகுல் காந்தி தலைமையில் இன்று பெங்களூருவில் பேரணி

நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான் காட்டம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

நமது ஊட்ட உணவு- தேங்காய் நல்லதா? கெட்டதா?

Share This Article
Facebook Email Print
Previous Article உ.பி.யில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை: யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
Next Article பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகம்: டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்
தமிழ்நாடு
சென்னையில் இருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
தமிழ்நாடு
பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோ: மல்லை சத்யா புகார்
தமிழ்நாடு
நமத்துப் போன நம்பிக்கை இல்லா தீர்மானம்! – திமுக துணை மேயரை நம்பி ஏமாந்த அதிமுக
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?