2015ஆம் ஆண்டில், ‘என்க்ளேவ்’ பகுதியில் வசிக்கும் வங்கதேசத்தினருக்கு இந்தியாவில் சிறப்பு குடியுரிமை வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ‘புதிய இந்திய குடிமக்களுக்கு’ தற்போது, இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது கடினமாக இருக்கிறது. இந்தியாவின் ‘புதிய குடிமக்கள்’ சந்திக்கும் பிரச்னைகள் என்ன?