இந்தியா – வங்கதேச எல்லையில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்க எல்லையோரம் 5 ச.கிமீ. அளவுக்கு இந்திய நிலப்பரப்பை கைப்பற்றியுள்ளதாக வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையே இதற்குக் காரணம். இந்திய எல்லை காவல் படை இதுகுறித்து என்ன சொல்கிறது? இந்தியா – வங்கதேச எல்லையில் என்ன நடக்கிறது?