பாகிஸ்தான் புதிதாக அறிவித்துள்ள ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் சீனாவின் உதவியால் வலுவடைகிறது என சில இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. மே மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு தனது வான்வழி தாக்குதல் பலத்தை அதிகரிக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.