சர் க்ரீக் முதல் அரபிக்கடல் பகுதி வரை இந்தியா தனது முப்படைகளின் பெரிய அளவிலான ‘த்ரிசூல்’ போர்ப் பயிற்சியை நடத்தும் அதே நேரத்தில், பாகிஸ்தானும் அதே பகுதியில் கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது; இது மோதலுக்கான அறிகுறி இல்லாவிட்டாலும், சர்க்ரீக் குறித்த அரசியல் நிலைப்பாடு மற்றும் ராணுவத் தயார்நிலையை வெளிப்படுத்துவதற்கான ஒரு செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

