இந்திய கடற்படையில், ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பல், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என மூன்று போர்க்கப்பல்களை ஒரே நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இந்தியப் பெருங்கடலில் சீனான் சவாலை இந்தியாவால் சமாளிக்க முடியுமா? சீனாவிடம் எத்தனை போர்க்கப்பல்கள் உள்ளன?