சென்னை: சென்னை கொடுங்கையூர், கோவை, மதுரையில் இந்த ஆண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவுள்ளதாக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். மேலும் செனனி ராயபுரம் போஜராஜன் நகர் சுரங்கப்பாதை 2 மாதத்திலும் கணேசபுரம் சுரங்கப்பாதை 3 மாதத்திலும் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
The post இந்த ஆண்டு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.