சென்னை: இன்று காணும் பொங்கல் என்பதால் மின்சார ரயில்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார். செங்கல்பட்டு – கடற்கரை, அரக்கோணம் – சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் மின்சார ரயில் வழித்தடங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு. சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கிடங்களுக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post இன்று காணும் பொங்கல் என்பதால் மின்சார ரயில்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு! appeared first on Dinakaran.