கிசெல் பெலிகாட் வழக்கு: பிரான்ஸ் நாட்டில் உள்ள மசான் நகரில் வசித்து வந்த கிசெல் பெலிகாட் 10 ஆண்டுகளாக மயக்க நிலைக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். ஆபாச படங்கள், இணையங்கள், ஆண்களின் ஆசைகள் குறித்து எழுப்பும் முக்கிய கேள்வி