திருப்பூர்: உணவருந்தியபோது இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். உணவருந்திக் கொண்டிருந்த தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்குமரன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
The post இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணம்..!! appeared first on Dinakaran.