சென்னை: உதகை அருகே பழனிசாமி என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வரசிங் அவரது மனைவி அனிதா பாய், மகன்கள் அங்கித்சிங், அபய்போர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர். புதுமந்து கவுட சோலை பகுதியில் பழனிசாமி வீட்டில் கடந்த 19-ம் தேதி 50 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.
The post உதகை அருகே 50 சவரன் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.