By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்
விளையாட்டு

உலக பல்கலை. விளையாட்டு போட்டி: அங்கிதாவுக்கு வெள்ளிப் பதக்கம்

EDITOR
Last updated: July 28, 2025 7:35 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டி​யின் 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள் சேஸ் பிரி​வில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா தியானி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். உலக பல்​கலைக்​கழக விளை​யாட்​டுப் போட்​டிகள் ஜெர்​மனி​யின் எசென் உள்​ளிட்ட நகரங்​களில் நடை​பெற்று வரு​கின்​றன. கடைசி நாளான நேற்று மகளிருக்​கான 3 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​ சேஸ் போட்டி நடை​பெற்​றது. இதில் இந்​திய வீராங்​கனை அங்​கிதா பந்தய தூரத்தை 9:31.99 வினாடிகளில் கடந்து 2-வ​தாக வந்​தார். இதையடுத்து அவர் வெள்​ளிப்​ப​தக்​கம் வென்று அசத்​தி​னார். ஜெர்​மனி வீராங்​கனை அடியா புட்டே 9:33.34 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்​கம் வென்​றார். இந்​தப் பிரி​வில் பின்​லாந்​தின் இலோனா மரியா 9:31.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்​கப்​ ப​தக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார்.

ரோட்​டரி ஒலிம்​பி​யாட்: 1,500 மாணவர்​கள் பங்​கேற்பு: சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்​தப் போட்​டி​யில் 70க்​கும் மேற்​பட்ட பள்​ளி​களைச் சேர்ந்த 1,500க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் கலந்​து​கொண்​டு, தங்​களது விளை​யாட்​டுத் திறனை வெளிப்​படுத்​தினர். நிகழ்ச்​சியை இந்​திய ராணுவத்​தின் லெப்​டினன்ட் (தெற்கு கமாண்ட்) கரன்​பீர் சிங் பிரார் தொடங்கி வைத்​தார். சென்னை ரோட்​டரி சர்​வ​தேச மாவட்​டம்​-3234 சார்​பில் நடத்​தப்​பட்ட இந்த ரோட்​டரி ஒலிம்​பி​யாட் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பல்​வேறு விளை​யாட்​டு​கள் இடம்​பெற்​றன. சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் நிறைவடைந்த இப்​போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்கு பரிசுகள், சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன.

You Might Also Like

இங்கிலாந்து வீராங்கனையுடன் மோதல்: பிரதிகா ராவலுக்கு அபராதம்

லார்ட்ஸ் டெஸ்ட்: முகமது சிராஜுக்கு அபராதம்!

2 வீரர்கள் காயம்: இந்திய அணியில் இணைகிறார் அன்ஷுல் காம்போஜ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: டேனியல் மேத்வதேவ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை!

Share This Article
Facebook Email Print
Previous Article ‘இதோடு முடிச்சிக்கலாம்…’, ‘முடியாது!’ – ஸ்டோக்ஸின் ‘ஹேண்ட் ஷேக்’ ஆஃபரை மறுத்த ஜடேஜா, வாஷி!
Next Article உலகக் கோப்பை செஸ் போட்டி: ஹம்பி – திவ்யா மீண்டும் டிரா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

“பஹல்காம், விஸ்வகுரு, சோழர் படை…” –  மக்களவையில் தமிழக எம்.பி.க்களின் தெறிப்புகள்
தமிழ்நாடு
மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை
தமிழ்நாடு
“திமுகவினர் ரத்தம் சிந்தி உழைத்ததால்தான் நீங்கள் எம்.பி…” – சு.வெங்கடேசன் மீது மேயர், கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
தமிழ்நாடு
“காய்கறி வாங்கவும், பெட்ரோல் போடவும் போக முடியவில்லை” – நிகிதா வேதனை
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?