சென்னை: எம்ஜிஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். எல்லோரும் சமம் என்றார் எம்ஜிஆர்; மதத்தால் பிரிவினை செய்கிறது பாஜக. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது. பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
The post எம்ஜிஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.