கச்சத்தீவு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைதான மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றது.
The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.