சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே இல்லை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்தார்.
The post ஒன்றிய பட்ஜெட்; தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.