கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி இழைப் பாலத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பிறகு சுற்றுலா படகு சேவை தொடங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது.
The post கன்னியாகுமரியில் சுற்றுலா படகு தற்காலிகமாக ரத்து..!! appeared first on Dinakaran.