புவனேஸ்வர்: கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால்.