தற்போதுள்ள மசூதிகள், தர்காக்கள், நினைவிடங்கள் ஆகியவை கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என்றும், அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதுபோன்ற வழக்குகள் என்ன?