சென்னை : கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பதே கண் பார்வை குறைபாடு காரணமாகத்தான் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விஷன் 2020: நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பேசுகையில், “பார்வையில் சிறிய குறைபாடு இருந்தாலும் பேட்டிங் செய்வது கடினம். 35, 37 வயதில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பது பார்வை குறைபாடாலேயே,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு அறிவிப்பதே கண் பார்வை குறைபாடு காரணமாகத்தான் – ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.