புதுக்கோட்டை: விராலிமலை அருகே மலம்பட்டியில் இரு பிரிவினர் இடையே மோதல் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விழா அரங்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கிறிஸ்துமஸ் விழா அரங்கில் புகுந்து ரகளை; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.