கிளாம்பாக்கம் : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் -புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலத்திற்கு நிலம் எடுக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் நடை மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு ஆட்சியரின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் -புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலத்திற்கு நிலம் எடுக்கும் அறிவிப்பு ரத்து appeared first on Dinakaran.