சிலருக்கு, குளிர்காலம் என்றாலே ஒரு பிரச்னையாக இருக்கிறது. சிலர் குளிர்காலத்தில் குளிக்காமல் இருக்கும் பழக்கத்தை ‘குளிப்பதால்’ தண்ணீர் வீணாகிறது என்ற வாதத்தோடு இணைத்து தங்கள் செயலை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். மற்றவர்கள் நேரமின்மை அல்லது பிற காரணங்களைச் சாக்குப்போக்காகக் கூறுகிறார்கள்.

