நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கால்நடைகளை அதிகமாகக் கொன்று வந்த புலி ஒன்று, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. இந்த புலியை பிடித்தது முதல் அடர்ந்த காட்டுக்குள் கொண்டு விடுவித்தது முதல் ஒருமுறை கூட மயக்க ஊசியே செலுத்தப்படாதது அதிக கவனம் பெற்றுள்ளது.

