கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நாளை மறுநாள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு நடராஜனுக்கு சம்மன். வழக்கில் ஏற்கனவே 3 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது நடராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு மீண்டும் சம்மன்! appeared first on Dinakaran.