By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: கோயிலை இடித்து கட்டியதாக புகார்: உ.பி.யில் முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » கோயிலை இடித்து கட்டியதாக புகார்: உ.பி.யில் முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்
இந்தியா

கோயிலை இடித்து கட்டியதாக புகார்: உ.பி.யில் முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்

EDITOR
Last updated: August 12, 2025 7:34 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: உ.பி.​யின் ஆக்ரா அரு​கிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்​ளது. இங்கு மிக​வும் பழமை​யான முஸ்​லிம்​களின் தர்கா உள்​ளது. முகலாயர் ஆட்​சிக்​கால இந்த கட்​டிடத்​தின் உள்ளே நவாப் அப்​துஸ் சமது என்​பவரின் புனித சமாதி உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை தோறும் முஸ்​லிம்​கள் வந்து வணங்​கிச் செல்​வது வழக்​கம். இந்த இடம், உ.பி. அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்​பரா மங்கி (தேசிய சொத்​து) என்று அதி​காரப்​பூர்​வ​மாக பதிவு செய்​யப்​பட்ட கல்​லறை​யாக உள்ளது.

இந்​நிலை​யில் பாஜக, பஜ்ரங் தளம் உள்​ளிட்ட இந்​துத்​துவா அமைப்​பினர், ‘‘இந்த தர்​கா, ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்டு கட்டப்பட்​டுள்​ளது. எனவே இந்த இடம் இந்​துக்​களுக்கு சொந்​த​மானது. இதனுள் இருக்​கும் கட்​டமைப்​புக்​குள் தாமரை மலர் மற்​றும் திரிசூலம் இருப்​பதே கோயிலுக்​கான ஆதா​ரங்​கள்’’ என்று சர்ச்​சையை கிளப்​பினர். மேலும் இந்​துத்​துவா அமைப்​பு​களின் திரளான தொண்​டர்​கள் நேற்று பாது​காப்​புக்கு இருந்த போலீ​ஸாரை மீறி தர்​கா​வில் புகுந்​து சேதப்​படுத்தினர். இதையடுத்து போலீ​ஸார் அனை​வரை​யும் அங்​கிருந்து விரட்டி அமை​தியை ஏற்​படுத்​தினர்.

You Might Also Like

தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறது என்பதில் சந்தேகமில்லை: பிரசாந்த் கிஷோர்

அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு – ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு

காஷ்மீரைக் கண்ணியப்படுத்துங்கள்!

ஒடிசாவில் 15 வயது சிறுமியை எரித்துக் கொல்ல முயற்சி

Share This Article
Facebook Email Print
Previous Article ஆந்திரா இலவச பேருந்து திட்டத்தில் திருமலை – திருப்பதி இடையே பெண்களுக்கு அனுமதி இல்லை
Next Article தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக
தமிழ்நாடு
ஆட்சியில் பங்கெடுத்ததால் ஆட்டம் கண்ட புதுச்சேரி பாஜக! – அதிரடி மாற்றங்கள் அதிகாரத்தை தக்கவைக்க உதவுமா?
தமிழ்நாடு
திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி மைத்ரேயன்: அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!
தமிழ்நாடு
பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?