கோவையில் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு மாநில அரசின் கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி வங்கி விபரங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணத்தை இழந்த பெற்றோர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.