கோவையில் சமீபகாலமாக சாலைகளில் மேயும் குதிரைகளால் விபத்துகள் அதிகமாகி வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கோவையில் திடீரென குதிரைகள் ஒரு பிரச்னையாக உருவெடுத்தது ஏன்? முழு பின்னணி

