கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு, திமுக மற்றும் அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

