இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மார்ச் 2026 முதல் விற்கப்படும் புதிய செல்போன்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ‘சஞ்சார் சாத்தி’ செயலி எவ்வாறு இயங்கும்? செல்போனில் அதை நிறுவ வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு ஏன்?

