ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள்,மகளிரின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவக் குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.
சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்?
Leave a Comment