திண்டுக்கல்: பனிப்பொழிவால் சானார்பட்டி பகுதியில் மா பூக்களில் கருகல் நோய் தாக்குதல் நடந்துள்ளது. சானார்பட்டியில் 1000 ஏக்கர் மா பூக்களில் கருகல் நோய் தாக்குதல் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கருகல் நோய் தாக்குதலில் இருந்து மா பூக்களை காக்க வேளாண்துறை ஆலோசனை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post சானார்பட்டி பகுதியில் மா பூக்களில் கருகல் நோய் தாக்குதல் appeared first on Dinakaran.