துபாயில் இன்று பகலிரவாக நடக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரி்ன் 2வது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து களமிறங்குகிறது வங்கதேசம் அணி.
2018ம் ஆண்டு இதே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய நிலையில் ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பின் துபாய் சர்வதேச மைதானத்தில் மீண்டும் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் டிராஃபி 2025: ஜாம்பவான்கள் இல்லாத ஆட்டம் – இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்குமா வங்கதேசம்?
Leave a Comment