கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள உதயம்பேரூர் எனும் பகுதியில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு நடந்த ஒரு சாலை விபத்தும், அந்த விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு 3 மருத்துவர்கள் அதே இடத்தில அளித்த அவசர சிகிச்சையும் நாடு முழுவதும் கவனத்தைப் பெற்றது.

