பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சிசிடிவி கேமராக்களை சிலர் ‘ஹேக்’ செய்திருந்ததாக காவல்துறையில் அவரது தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவை ஹேக் செய்ய முடியுமா? தடுப்பதற்கான வழிகள் என்ன?