டெல்லி :சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை பறித்தது ஒன்றிய அரசு. தடையில்லா சான்று தேவை என்ற விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். இந்த நடைமுறை 2026-27ம் கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை பறித்தது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.