சீனாவின் சின்ஜியாங் வுய்குர் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள குகா என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவாகியுள்ளது.
The post சீனாவின் சின்ஜியாங் வுய்குர் தன்னாட்சி மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவு appeared first on Dinakaran.